கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

கடலூர் வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கப்பட்டன 2021 சட்டமன்ற தேர்தல் களமாட தொடக்க மாக இந்த முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாரம் ஒருமுறை முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.
அடுத்த செய்திபுதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்