துறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீர்-மோர் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் நன்றி.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்
திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சுழி சட்டன்ற தொகுதியில் 28.01.2021 அன்று தைப்பூச திரு விழாவில் முப்பாட்டன் முருகனை வணங்கி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா
மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கம்பம் தொகுதி – தைப்பூச கொண்டாட்டம்
கம்பம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பில் 28.01.2021 அன்று வேல் வழிபாடு மற்றும் சுருளிக்கு பால்குடம் எடுத்து அன்னதானம் வழங்கி தைப்பூச வழிபாடு நடத்தப்பட்டது
திருவண்ணாமலை தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 28.01.2021 அன்று
முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எழில் நகர், பாலாஜி நகர், கீழ குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவெங்கட நகர் ஆகிய பகுதிகளில் 28.01.2021 அன்று நமது சேயோன் முப்பாட்டன் முருகனின் தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு வீர...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – அன்னதானம் நிகழ்வு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திருச்சியில் முப்பாட்டன் முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு 28.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி – குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா
புதுக்கோட்டை தொகுதி குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா 28.01.2021 அன்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்
கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.








