முகப்பு கட்சி செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா

119

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எழில் நகர், பாலாஜி நகர், கீழ குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவெங்கட நகர் ஆகிய பகுதிகளில் 28.01.2021 அன்று நமது சேயோன் முப்பாட்டன் முருகனின் தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு வீர தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்  திருவெங்கடநகர் வள்ளலார் கோயிலில் வழிபாடும் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – அன்னதானம் நிகழ்வு
அடுத்த செய்திபணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து…