திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – அன்னதானம் நிகழ்வு

87

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திருச்சியில்  முப்பாட்டன் முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு  28.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா