போளூர் தொகுதி – பொங்கல் விழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக களம்பூர் லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
விளவங்கோடு தொகுதி – கொடி ஏற்றும் விழா
05/02/2021 அன்று பிற்பகல் 4.0 மணிக்கு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் விளாத்துறை ஊராட்சியில் காப்புக்காடு பகுதியில்
நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி- தேர்தல் பரப்புரை
திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரா.பிரபு.MA,BL. தலைமையில்
வசந்த நகர் இந்திரா நகர் ஸ்டார் நகர் ஆகிய பகுதிகளில் 04.02.2021 வியாழக்கிழமை மாலை 05 மணி முதல் இரவு 10...
தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி தாராபுரம் நகரத்தின் சார்பாக 31-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆரணி தொகுதி – கொடி ஏற்றும் விழா
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31-01-2021 கிழக்கு ஆரணி ஒன்றியம்,
கல்லேரிப்பட்டு ஊராட்சியில்
கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
கிருட்டிணகிரி மாவட்டம் – புதியதாக கட்சியில் இணையும் விழா
03.02.2021 கிருட்டிணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாற்று இயக்கத்தில் மகளிர் பொறுப்பாளர்களாக இருந்த பெண் உட்பட பல்வேறு புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL.
கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல்...
தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதி – பாசறை / பகுதி/ வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021020067
நாள்: 09.02.2021
தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதி - பாசறை / பகுதி/ வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறை
செயலாளர்
கு.சதீஷ்
00510973517
இணைச் செயலாளர்
அ.மைக்கேல் ஜக்சன்
41484570821
துணைச் செயலாளர்
கோ.விக்னேஷ்
11348970034
மாணவர் பாசறை
செயலாளர்
நா.வெங்கடேஷ்
12752157140
இணைச் செயலாளர்
கோ.ஹரிஷ்
15415549270
துணைச் செயலாளர்
மூ.கோவிந்தராஜ்
17696140475
சுற்றுச்சூழல் பாசறை
செயலாளர்
அ.கார்த்திக்
11927469792
குருதிக்கொடை பாசறை...
கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம்
நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்
போளூர் சட்டமன்ற தொகுதி – சமத்துவ பொங்கல்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தமிழ்த்திருமதி களம்பூர் லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ...








