திருச்சி கிழக்கு தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

61

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. அவர்களுடன்
தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதிகளான 1,வசந்த நகர்,2,அன்பில் நகர், 3,முல்லை நகர். ஆகிய பகுதிகளில் 05.02.2021 வெள்ளிக்கிழமை கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திநன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -தேர்தல் பரப்புரை