கலந்தாய்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நன்னிலம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 10, 2021 111 நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்தது