காலாப்பட்டு தொகுதி – தேர்தல் பரப்புரை
காலாப்பட்டு தொகுதியின் ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட *தொகுதி உறவுகள்* மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் தலைவர்...
கந்தர்வக்கோட்டை தொகுதி – பரப்புரை துவக்கம்
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (14-02-2021)அன்று எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பறையிசையுடன் இனிதே துவங்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை கடைவீதி பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஆட்சிவரைவு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
9750184317
பொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு
14/02/2021மாலை 4மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கமல் திருமண மண்டபத்தில் மாத கலந்தாய்வு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் தேர்தல் பரப்புரை பற்றியும் ,தேர்தல் நிதி பற்றியும் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
நிலக்கோட்டை தொகுதி – தேர்தல் திட்டமிடல்
தொகுதி கலந்தாய்வு கூட்டம் நிலக்கோட்டை ஆசிரியர் ஓய்வூதிய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றியம், பாசறை மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தொகுதிமுழுக்க சுவரொட்டி ஒட்டுவதற்கான சுவரொட்டிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும்...
பெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை
பெருந்துறை தொகுதி சார்பாக குன்னத்தூர் திரு ந.ர.கருப்பண்ண நாடார் கல்வி நிலையம் பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 17-02-2021 புதன் கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை...
காலாப்பட்டு தொகுதி – *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவேந்தல்
காலாப்பட்டு தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவைப் போற்றும் வகையில் *புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி சார்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தென்திருப்பேரை கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில்...
பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவிலூர் ஆர்.ஆர் கட்டிடத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல் களப்பணி,கொடியேற்றம்,வாக்குச்சாவடி கட்டமைப்பு,உறுப்பினர்...
திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள அபிவிருத்திஸ்வரம் மற்றும் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பல்வேறு இடங்களில் (12-02-2021)தேர்தல் பரப்புரை நடைபெற்றது.