பெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை

92

பெருந்துறை தொகுதி சார்பாக குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு சி.லோகநாதன் மற்றும் புலிகள். களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி -மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு
அடுத்த செய்திஅரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா