நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

382

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது.

முந்தைய செய்திஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை