ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

54

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களால் 14.01.2021 அன்று
சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையும் வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டது

முந்தைய செய்திநத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்