ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

79

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் 14.01.2021 அன்று ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திவிடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும்! – சீமான் பொங்கல் வாழ்த்து
அடுத்த செய்திநத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை