சங்ககிரி தொகுதி – சட்டமன்ற தேர்தல் தெருமுனை கூட்டம்

57

சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சங்ககிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – கொடிகம்பம் நடும் விழா
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை நடைபெற்றது