இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,ஊராட்சி, கிளை மற்றும்...

ஒட்டன்சத்திரம் தொகுதி நம்மாழ்வார் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டன்சத்திரத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது ஐயாவிற்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்  

அரக்கோணம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அரக்கோணம் தொகுதி சார்பாக, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவன், ப.குமாரமணிகண்டன், (9087339042) தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர், அரக்கோணம்...

அம்பத்தூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பத்தூர் டன்லப் அருகில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்புத்தென்னரன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அண்ணல் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அருண்குமார் 85...

பாபநாசம் தொகுதி சட்டமேதைக்கு புகழ்வணக்கம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அ ய்யம்பேட்டை, பாபநாசம், சுவாமிமலை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி 84 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84ஆவது வட்டத்தில் புதிய வட்ட ,பாசறை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமை ஏற்று கலந்தாய்வு நடத்தினர். கலந்தாய்வு...

அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80 ஆவது வட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வட்ட புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய கலந்தாய்வு நடைபெற்றது! கலந்தாய்வு...

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

07.05.2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் பகல் 02.00 மணி வரை நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு...

அம்பத்தூர் தொகுதி 79 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டம் சார்பில் புதிய வட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில்  ஒரகடம் பகுதியில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது...

மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு...