கும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

10

14/04/21 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் கும்பகோணம் போக்குவரத்து பணிமனை முன்புள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809

 

முந்தைய செய்திஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
அடுத்த செய்திஅரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு