இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

30

14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி ராணிப்பேட்டை நகரம் சார்பாக முத்துக்கடை பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,ஊராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி அண்ணல் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு