தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040071

33

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040071

சென்னை, கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.அனிதா பிரியதர்ஷினி (00314278232), வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்
அடுத்த செய்திஅறிவிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்