திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம்,சீதபற்பநல்லூர் கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.
திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருச்செந்தூர் தொகுதி குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் 30-5-21 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பலரும் பயனடைந்த இந்நிகழ்வில் சலீம்-குலசை நகர செயலாளர்
துரை, தமீம் அன்சாரி, முத்து ஆனந்த் - இளைஞர் பாசறை செயலாளர்...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்
மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்
மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.
சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
செய்யூர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்
செய்யாறு சட்ட மன்ற தொகுதி , அனக்காவூர் ஒன்றியம் கோவிலூர் கிளை -கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கபட்டது.
செய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு செய்யாறு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் பாணாவரம் போலி பாக்கம் மைய சாலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி -இனப்படுகொலை நாள் நினைவேந்தல்
மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி அருந்தும் நிகழ்வும் நடைபெற்றது
அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்குதல்
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/05/2021 அன்று 105 வட்டத்தில்தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது அதன் ஊடாக
மகாத்மா காந்தி தெரு* தொடங்கி *இபிளாக்*...






