கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

16

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:

_கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கா நகர் பகுதியில்_ 🇰🇬

கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட *கடையநல்லூர் மக்காநகர்* பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரத் தலைவர் அண்ணன் முத்தலிப், முன்னாள் நகர இணைச் செயலாளர் அண்ணன் செய்யது ஷிபா ,தொகுதி த.தொ. செயலாளர் யாஸிர் , முசிப்புல்லாஹ் மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டனர்.
முஹம்மது யாஸிர் -7845103488 செயலார் தகவல் தொழில்நுட்பப் பாசறை!

_நன்றி- நாம்தமிழர்🇰🇬_

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்