திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

48

திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம்,வேளார்க்குளம், கருவநல்லூர், மேலக்கருவநல்லூர் ஆகிய கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்