திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,நெல்லை நகர பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு...
செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் மரக்கோணம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி மே-18 இன எழுச்சி நாள்
*நாம் தமிழர் கட்சி*
*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி*
*சாத்தூர்* நகரம் ஒன்றியம் சார்பாக சின்னக்காமன்பட்டி மற்றும் படந்தால் பகுதியில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
.
சாத்தூர் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
*(28.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக படந்தால் ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1,2,3ம் சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 1 பகுதியிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும்...
சாத்தூர் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
*(31.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில்
1. சு.விஜேந்திரன்.
2. கருப்பசாமி
3. அருண்
4.கோ.முனியப்பன்
5. ஶ்ரீதர்
கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர...
சாத்தூர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு சடையம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அரிசி வழங்கப்பட்டது....
*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி*
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பத்தாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
சாத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்
*(01.06.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் ஒன்றிய சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டாம் கட்டமாக இன்றும், வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பங்கு...
துறையூர் தொகுதி உணவு வழங்குதல்
வணக்கம்.
துறையூர் காவல் நிலையம் அருகில் அன்பு சுவர் என்கிற தன்னார்வ அமைப்பு கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியது.
அந்த அமைப்புடன் நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற...
கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்
*11ம் நாள்* ::
கோவை *கிணத்துக்கடவு* தொகுதி*
*நாம் தமிழர் கட்சி,*
உணவு உறுதி திட்டத்தின் கீழ்
100 உணவுகள்,
100முகக் கவசங்கள்
100 தண்ணீர் பொத்தல்கள்
ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது
இன்றைக்கு தொடர்ந்து
*6ம் நாளாக**...