அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 14 கபசூர குடிநீர் வழங்குதல்

130

நிகழ்வு : 1️⃣4️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
இன்று காலை 27/05/2021 வியாழகிழமை 105வது வட்டத்தில் 14வது நாளாக பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

வினாயகபுரம் தொடங்கி வினாயகபுரம் 1,2,3,வது தெரு திருக்குமரபுரம் 1,2,3,4,5,வது தெரு சத்யா நகர் 10,11, வது தெரு முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

குறிப்பு:
தொடர்ந்து 2வது நாளாக இன்றைய செலவு முழுவதும் *ஐயா பாஸ்கர்*
மேற்கு பகுதி செயலாளர் வீரத்தமிழர் முன்னனி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

ஐயா பாஸ்கர்
மேற்கு பகுதி செயலாளர் வீரத்தமிழர் முன்னனி.

ஸ்ரீராம்
105வது வட்ட பொறுப்பாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.

சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 15 கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி  நிகழ்வு 13 கபசூர குடிநீர் வழங்குதல்