கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

18

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கோல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளிலும் வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் மனு அனுப்புதல்- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை- பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி