கன்னியாகுமரி தொகுதி பெருந்தலைவர் புகழ் வணக்க நிகழ்வு

கர்ம வீரர் ஐயா காமாராசருக்கு கன்னியாகுமரி தொகுதி சார்பாக கன்னியாகுமரி மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது  

கன்னியாகுமாரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஏழைப்பாங்காளர் கர்ம வீரர் காமராஜருக்கு அழகப்பபுரம் பேரூராட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது  

ஈரோடு மாவட்டம் பெருந்தலைவருக்கு புகழ் வணக்க நிகழ்வு

ஐயா கர்மவீரர்.காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு: நாள்: 15.07.2021 *வியாழக்கிழமை* இடம் : ஐயா காமராசர் சிலை ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் ஈரோடு நேரம் : காலை 8.00 மணிக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஐயா...

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று பருத்திபாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை கிராமத்தில் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை...

திருச்சி பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021.வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில்* கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை...

பாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு

15-7-21 வியாழன் காலை 9.00 மணியளவில் அய்யம்பேட்டையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சிக்கொடியை ஆசிரியர் மாறன் ஐயா அவர்கள் ஏற்றினார். பெருந்தலைவர் சிலைக்கு ஐயா மாறன் அவர்களும்...

முதுகுளத்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  15/07/2021 வியாழன் கிழமை காலை 11 மணி அளவில்   எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

இராமநாதபுரம் கிழக்கு எரிகாற்று,எரி எண்ணெய் விலையேற்றம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம்...

கீ வ குப்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏 கீ வ குப்பம் தொகுதி பி கே புரம் தலைமை அலுவலத்தில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கு...

ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

15/07/2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.சிண்ணன்...