கரூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

54
12.07.2021 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏரிபொருள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா
அடுத்த செய்திஆத்தூர்( சேலம்) மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்