திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

20

நாம்தமிழர்கட்சி
திருச்செந்தூர் தொகுதி

ஆத்தூர் நெருப்புத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊருக்கு அருகே, கொழுவைநல்லுர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திநாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஎரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்