நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று உன்னங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா கு.காமராசரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624  

அம்பத்தூர் தொகுதி 84ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி 87ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 87ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் சாவடி தெரு அரசு பள்ளிக்கு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி 89ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 89ஆவது வட்டத்தில் ஆபீசர் காலனி அருகில் உள்ள வட்ட நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

கடையநல்லூர் தொகுதி சார்பாக ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது

(18/07/2021) கடையநல்லூர் பகுதிக்குட்பட்ட குமந்தாபுரத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பகுதியை சார்ந்த அன்பு சகோதரர் செல்வின் துரை அவர்களின் பங்களிப்பால் 140 ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி...

சிவகாசி தொகுதியில் மரங்களை பராமரிக்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரங்களை பராமரிக்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு ஜுலை 17, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம்

15/7/2021  அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம்...

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு ஜூலை 18, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி...

திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

புகழ்வணக்கம் திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் அய்யா காமராசர் அவர்களின் பிறந்ததினத்தன்று திண்டுக்கல் தொகுதியின் சார்பாக காமராசர் அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மாநகர ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும்...