சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு

40

சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு ஜூலை 24, 2021 காலை 8 மணியளவில் கீழ்க்கண்ட இடத்தில் மாணவர் பாசறை சார்பாக நடைபெற்றது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் சிறப்பு கல்வியாளர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது.

இடம்:
TST கணினி மையம், நேத்ரா மருத்துவமனை எதிரில், திருத்தங்கல்.
+91 9159139098

 

முந்தைய செய்திகீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திதுறைமுக தொகுதி 54 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்