குடியாத்தம் தொகுதி கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம்

| வீரவணக்கம் | குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட்டு நகரம், புதியலைன் பகுதியில், தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களின் நினைவு நாளான இன்று , கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . இப்படிக்கு பிரியன் குடியாத்தம் தகவல்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

15-8-21 ஞாயிறு அன்று மாலை 03:00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நெடுந்தெருவில் உள்ள தொகுதி துணை செயலாளர் சுரேஷ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வை தொகுதி செயலாளர் தூயவன்...

காஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

08/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தூர் கிராமத்தில்  கொடி ஏற்றும் விழா நடைபெற்றது  இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, அன்று , 45-வது வட்டத்திற்குட்பட்ட இடலாக்குடி, சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாகர்கோவில் மாநகர வடக்கு, 9-வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு வட்ட மற்றும் கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  08.08.2021,  வடசேரி பகுதியின் காந்தி பூங்கா தெருவில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 29-வது வட்டத்திற்குட்பட்ட ஊட்டுவாழ்மடம், மேல கருப்பு கோட்டை மற்றும் இலுப்பையடி காலனி கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நத்தம் தொகுதி – கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் நடுமண்டலம் கிராமம் கரடி குண்டு கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 82 86 87வது வட்டங்களில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு கொடி மீண்டும் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,

பாலக்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 08-08-2021 அன்று நடைபெற்றது.