நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 15.08.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் 

கும்மிடிப்பூண்டி தொகுதி ஆட்டோ ஓட்டுனர்  தொழிலாளர் சங்கம் சார்பாக  16/08/2021 கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

திருபெரும்பபூதூர் தொகுதி – எரி உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள் எரி உருளை விலை உயர்வை கண்டித்து  ஒன்றிய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது.  

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில்  பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு மறைந்த கடல் தீபன் அவர்களின் நினைவாக  முன்னெடுக்கப்பட்டது.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார்- புகழ் வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில்  தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு செய்யப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – விளையாட்டு வீரர்களுக்கு உதவி

கும்மிடிப்பூண்டி தொகுதி நடுவன் ஒன்றியம் சார்பில் 12/08/2021 அன்று விளையாட்டு வீரர்களுக்கு  கைப்பந்துகள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 30-07-2021 அன்று ஏற்றப்பட்டது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு

10/08/2021  அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த கடலூர் கடல் தீபன் அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பம்மல் கட்சி அலுவலகத்தில் இரங்கல் நிகழ்வு நடைப்பெற்றது.

போளூர் சட்டமன்றத் தொகுதி – கடல் தீபன் புகழ் வணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான கடல் தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.