சோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா
15.08.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக மாணவச் செல்வங்களின் அறிவுத்திறன் மேம்பட ஓவியம்,திருக்குறள்,கட்டுரைப் போட்டிகள் நிகழ்த்தி அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி .நாகலட்சுமி
திருமதி....
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 15, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக...
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
| பனை விதை நடும் விழா|
13.08.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில்,குடியாத்தம் நகரம் ,செதுகரை சுடுகாடு பகுதியில், 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி,
குடியாத்தம் தொகுதி வாக்களித்த 11,834 வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்...
கிணத்துக்கடவு தொகுதி குப்பைகளை அகற்ற கோரி மனு வழங்குதல்
கிணத்துக்கடவு தொகுதி,,
வெள்ளலூர் பகுதியில்
அரசு அனுமதிக்காத இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ,
கோரிக்கை மனு வெள்ளலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்த களப்பணியை வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர்
*திரு ஜீவானந்தம்* முன்னெடுத்தார்..
உடன் சென்று மனுவை வழங்கியவர்கள்
*உமா...
ஈரோடு கிழக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் உறவுகள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். (8072143649)
கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(15/08/2021) கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
_இக்கூட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை ஒன்றியம் மற்றும் கடையநல்லூர் நகரம் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்_
தொகுதிச் செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாநில கொள்கை...
ஏற்காடு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 12.08.2021 வியாழக்கிழமை நடைபெற்றது
நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பவனம் கார்த்திக் அவர்கள்
மாநில உழவர்...
திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம்கட்ட நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு 14-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் தம்பிக்கோட்டை கீழக்காடு இலுப்பை தோப்பு பகுதியில்...
கன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் லீபுரம் ஊராட்சி சார்பாக 15/7/2021 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது
மொடக்குறிச்சி தொகுதி அலுவலக திறப்பு விழா
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் புதிய அலுவலகமான "தீரன் சின்னமலை குடில்" திறப்பு விழா 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை...