துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

10

துறைமுகம் தொகுதி 54 வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிகொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் விழாவை ஏற்பாடு செய்த 54வது வட்ட பொறுப்பாளர்கள் மகேஷ், விவேக்,அசோக், அசோக்குமார்,நட்ராஜ், ரத்னம், ஜெயராம், சங்கர் மற்றும் துறைமுக தொகுதியில் இருந்து வந்த பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன்குமார் நன்றி .நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥எண்:8056125308

 

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி மரகன்று நடும் நிகழ்வு