விருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசரின் நினைவைப் போற்றுகிற விதமாக சாலிக்கிராமம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது.தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தவைமையில்,...

திருவைகுண்டம் தொகுதி புலிக்கோடி ஏற்றும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவன் ஒன்றியம், அப்பன் கோவில் கஸ்பா ஊராட்சிக்குட்பட்ட சிவராம மங்கலத்தில் நமது கட்சி கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, 9965108423.  

சேலம் வடக்கு தொகுதி சார்பாக குருதி பரிசோதனை முகாம்

  மக்களை தேடி நலத்திட்டப்பணியில் இரண்டாம் கட்டமாக இரத்தப்பரிசோதனைமுகாம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 35வது வார்டு, ஜோதி திரையரங்கு அருகில் , அம்மாப்பேட்டை பகுதியில் காலை  7.00...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 20, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விஸ்வநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டுக்கு (சிவகாமிபுரம் காலனி)...

சிவகாசி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி...

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை200 பனை விதை நடப்பட்டது.கலந்து கொண்ட உறவுகள் இளைஞர் பாசறை தலைவர் சீனிவாசன்,ஒன்றிய பொருளாளர்...

சிங்காநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப், மருத்துவ பாசறை இணை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இளங்கோவன், ஈழம் கணேஷ் பாபு, சக்திவேல் முருகன், தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி...

கவுண்டம்பாளையம் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மரக்கன்றுகள் நடும் விழா தியாக தீபம் தீலிபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதி மாநகராட்சி வார்டு எண்-32 பகுதியில் உள்ள சாலைகளில் கோவை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்...

சோழவந்தான் தொகுதி மரக்கன்று நடும் விழா

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சிறுவாலை கிராம அரசு மேல்நிலை பள்ளியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில்...

பாளையங்கோட்டை தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 26/09/2021 ஞாயிறன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பாளை எல்.எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவக்குமார் அவர்கள்...