கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

34

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று தியாகதீபம் அண்ணன் திலீபனின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.
ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88

 

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவு வீரவணக்க நிகழ்வு