மேட்டூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் முதல் கட்டமாக தொகுதி தலைவர் சுகுமார் மற்றும் தொகுதி செயலாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142...

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 17/10/2021 ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அண்ணபூர்னா தேநீர் கடை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 20 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். மாவட்ட தலைவர்...

ஆத்தூர்(சேலம்) எல்லை காத்த மாவீரன் வீரப்பானாரின் வீரவணக்க நிகழ்வு

18/10/2021, திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிமரம் மற்றும் பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றியம்,...

தளி சட்டமன்றத் தொகுதி எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

வனக்காவலன் வீரப்பன் அவர்களின் 18/10/2021 நினைவு நாளை ஒட்டி தளி சட்டமன்றத் தொகுதி வேலுநாச்சியார் குடியிருக்கும் முன்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது  

கிணத்துக்கடவு தொகுதி வீரப்பனார் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு

18 10 2021 *வீரப்பனார் நினைவேந்தல் நிகழ்வு*:: கிணத்துக்கடவு தொகுதி **வனக்காவலர்* *வீரப்பனாருக்கு** கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது ஐயாவுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட உறவுகள்:: 1மதுக்கரை ஆனந்தன் (மாவட்ட தலைவர்) 2.அசோக்குமார் (வீரத்தமிழர் முன்னணி) 3.இராமகிருஷ்ணன் (தொகுதி தலைவர்) 4. உமா...

உளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்று நடுவிழா

அன்று 17/10/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையில் மாணவர் பாசறை சார்பாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மட்டும் போத்துகள் நடப்பட்டது.  

தளி தொகுதி மான்னன் ராசராச சோழன் சிலைையை நிறுவுவதற்கான கலந்தாய்வு

17/10/2021 அன்று தேன்கனிக்கோட்டை வேலுநாச்சியார் குடிலில் மேற்கு மாவட்ட பொருப்பாளர்கள் அனைவரும் ஓசூர் சுசுவாடி பகுதியில் மான்னன் ராசராச சோழன் அவர்களின் சிலையை நிறுவுவதற்காக  செய்ய தேவையான முன்னேற்பாடுகளான --------------////---------------------- *1பொருளாதாரம்* *2சட்டநடவடிக்கைகள்* *3மண்டல கலாந்தாய்வு* -----------------/////---------------- இப்படி பட்ட தலைப்புகளின்...

நெய்வேலி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று (16-10-2021) பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பத்திரக் கோட்டை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பிரேம் குமார் தகவல் தொழில்நுட்பப்...

கெங்கவல்லி தொகுதி மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

எல்லை காத்த வனக்காவலன் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு கெங்கவல்லி தொகுதி தலைவாசல் ஒன்றியம் இன்று வீரவணக்கம் செலுத்தினோம். சி.விக்னேஷ் தகவல் மட்டும் செய்தி தொடர்பாளர் கெங்கவல்லி தொகுதி 9787224788  

திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் புதிதாக...