குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா
கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...
காஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி
மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...
காஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொடி ஏற்றிய பின் தொகுதி செயலாளர் தர்மராஜன் அவர்கள் தொடக்கவுரையும்,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்.சா.சால்டின்...
தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவிக்காக கலந்தாய்வு
தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து ஆய்வானது தாம்பரம் கிழக்கு ரயில்வே மைதானத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
இதில் தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசித்தனர் மேலும் மழை வெள்ள நிவாரண உதவிகளை...
நாங்குநேரி தொகுதி பனைவிதை நடுதல்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மணக்காடு கிராமத்தில் உ. முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
டி.மோசஸ் தினகர்
செய்திதொடர்பாளர்
நாங்குநேரி தொகுதி
9544692414
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
13/11/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாளை மார்க்கெட் ரோகிணி தேநீர் கடை எதிராக 14வது வார்டு பகுதியில் 14வது வார்டு செயலாளர் செல்வகுமார் முன்னெடுப்பில்...
பொன்னேரி தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் கடப்பாக்கம் தத்தமிஞ்சி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் வினோத் பாபு அவர்கள் தலைமையில் தொகுதி உறவுகள்...
குளச்சல் தொகுதி வெள்ள நீர் அகற்றுதல்
13/11/2021 அன்றுமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மீட்பு பணிகள் நடைபெற்றது. மண்டைக்காடு, புதூர், நெய்யூர், முளகுமூடு, கல்லுகூட்டம், மணவாளகுறிச்சி பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் அகற்றப்பட்டன...
உளுந்தூர்பேட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
14 11 2021 அன்று உளுந்தூர்பேட்டை தொகுதி, திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
இதில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டு...
திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி
காயல்பட்டினம்
14.11.2021 அன்று தொகுதி பொறுப்பாளர்களின் முன்னெடுப்பில், காயல்பட்டினம் நகர கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அனைத்து பொறுப்புக்ளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்வது குறித்தும் விரிவாக கலந்து...


