சோளிங்கர் தொகுதி குருதிக் கொடை முகாம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி சார்பில் பனப்பாக்கம் பேருராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வாக மாபெரும் குருதி கொடை முகாம்...

குளச்சல் தொகுதி அரசு பள்ளி சீரமைப்பு

07/12/2021 அன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதி கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலை பள்ளி 147 மாணவர்களுக்கான வண்ண சீருடை மற்றும் காலணிகள் நாம்தமிழர்கட்சி கப்பியறை பேரூராட்சி உறவுகளின் முன்னெடுப்பில் நாம்தமிழர்கட்சி...

திருச்சி மாநகரம் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்

*05.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணி முதல் 07 மணி வரை திருச்சி தேவர் ஹால் வணிக வளாகத்தில் உள்ள திரு.பரந்தாமன்* *(தொகுதி வணிகர் பாசறை செயலாளர்) அவர்களின் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்...

தென்காசிதொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுரண்டை நகர பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ்...

அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் சார்பாக மூன்று ரோடு அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை...

நன்னிலம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்கம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2021 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், நெல் ஜெயராமன் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு, நன்னிலம் வடக்கு ஒன்யத்திலும்...

மதுரவாயல் தொகுதி – அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

 மதுரவாயல் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் 65ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு 6/12/21 அன்று  வானகரம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

 இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

செஞ்சி சட்டமன்ற தொகுதி தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பூ.சுகுமாரன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு அன்று 05-12-2021 நடைபெற்றது.

மைலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது