இராணிப்பேட்டை தொகுதி மருத்துவ முகாம்

70

நாம் தமிழர் கட்சியின் இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மருத்துவ பாசறை சார்பாக இராணிப்பேட்டை லம்பா காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது