கிணத்துக்கடவு தொகுதி நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பங்கேற்றவர்கள்: ம.உமா ஜெகதீஸ் தங்கவேல் அண்ணா மயில் வாகனம் யோக நாதன் கண்ணன் சண்முகம்(எட்டிமடை)  

இராணிப்பேட்டை தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. தொடர்புக்கு:8681822260

சாத்தூர் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண்மை பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவு தினம் போற்றப்பட்டது. சி. சங்கர்(செய்தி தொடர்பாளர்) +91 73391 70488  

சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 169 புழுதிவாக்கம் வட்டம் முன்னெடுப்பில் 30-12-2021 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் இரண்டு...

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது கலந்து கொண்ட மத்திய சென்னை கிழக்கு மாவட்ட...

குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பணை விதை நடும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி பிரகாசு தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் ,சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனைபிரபு...

விளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மலர் வணக்கம் வெட்டுமணி சந்திப்பில் வைத்து 18.12.2021 மாலை...

செங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராம பாம்பாறு இடுகாட்டுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மற்றும் இயற்கை வளங்களை காக்கக் கோரி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் செங்கம் தொகுதி நாம் தமிழர்...

முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி  நடத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி...

சேலம் வடக்கு தொகுதி ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் வீரவணக்க நிகழ்வு

இனத்தின் மானம் காக்கத் தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் நினைவுநாள்சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பாக கோரிமேடு சந்திப்பில் இன்று...