காஞ்சிபுரம் தொகுதி ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

124

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்
அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  (30/12/2021) காலை நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார் புகைப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு இளைய தலைமுறைகளான குழந்தைகளுக்கு எழுதுகோல்,கறிக்கோல் போன்றவை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பல கோடி பனைத்திட்டம்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு