தலைமை அறிவிப்பு: திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

70

க.எண்: 202010436

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சா.செல்வக்குமார்                 – 16448864515

துணைத் தலைவர்      –  இரா.மணிகண்டன்              – 16448914536

துணைத் தலைவர்      –  க.கேசவன்                    – 16448400657

செயலாளர்           –  வெ.சோழசூரன்                 – 16702971668

இணைச் செயலாளர்    –  நா.நாகேந்திரன்                 – 16448236988

துணைச் செயலாளர்    –  சு.நரேந்திரன்                  – 16448925520

பொருளாளர்          –  ஞா.அலெக்சாண்டர் வினோத்      – 16448830445

செய்தித் தொடர்பாளர்  –  பு.சந்துரு                          – 16448906239

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்