க.எண்: 202010437
நாள்: 31.10.2020
தலைமை அறிவிப்பு: திருச்சி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – மா.வைத்தீஸ்வரன் – 16449063350
துணைத் தலைவர் – பா.சுரேஷ் – 16449114920
துணைத் தலைவர் – செ.டேவிட் சகாயராஜ் – 16450502961
செயலாளர் – ப.விஜய்பூபாலன் – 16873589090
இணைச் செயலாளர் – பா.பிரபாகரன் – 16449783802
துணைச் செயலாளர் – ஆ.சகுபர் சாதிக் பாஷா – 18832569895
பொருளாளர் – சு.கணேஷ்ராம் – 00325630325
செய்தித் தொடர்பாளர் – நா.வெங்.கடேஷ் – 12358179078
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி