தலைமை அறிவிப்பு: திருச்சி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

61

க.எண்: 202010438

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: திருச்சி  கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  அ.நாகேந்திரன்                   – 16095251650

துணைத் தலைவர்      –  ஆ.ரெங்கா                    – 15447094484

துணைத் தலைவர்      –  த.குமார்                      – 11338230158

செயலாளர்           –  ரெ.விஜயகுமார்                 – 16449638446

இணைச் செயலாளர்    –  இரா.பாரிமன்னன்               – 16449446000

துணைச் செயலாளர்    –  செ.இரஞ்சித்                  – 16448652851

பொருளாளர்          –  ஞா.நிக்கோலஸ்                 – 16448523515

செய்தித் தொடர்பாளர்  –  ஆ.இராசா                    – 16449263953

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்கி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்