சேலம் வடக்கு தொகுதி இரத்த பரிசோதனை முகாம்
நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம், சேலம் வடக்குத்தொகுதி, *அம்மாப்பேட்டை பகுதிக்குட்பட்ட 9 வது வார்டு, மன்னார் பாளையம் பிரிவு இடத்தில் இலவச இரத்த பரிசோதனை முகாம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம்
02.01.2022 மாலை 04.00 மணிக்கு சருத்துப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.புதிய நாம் தமிழர் கட்சியில் உறவுகள் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள்...
கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்தமபாளையம் நகர கலந்தாய்வு கூட்டம் 26.12.2021 அன்று நடைபெற்றது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு வாரியாக வேட்பாளர் தேர்வு மற்றும் ஏழு தமிழர்கள்., இசுலாமிய உறவுளை விடுதலை செய்ய கோரி ஆர்பாட்டம் நடத்துவது...
கம்பம் தொகுதி கண்டன ஆர்பாட்டம் நடத்த விடாமல் கைது நிகழ்வு
கம்பம் தொகுதி சார்பில் ஏழு தமிழர்களையும் சிறையில் வாடும் இசுலாமிய தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 23.12.2021 மாலை நடத்த துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதில் மாநில பேச்சாளர் *அனீஸ்...
இராணிப்பேட்டை தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை நகரம் உள்ளாட்சி தேர்தலுக்கு உண்டான கலந்தாய்வு நடந்தது.
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 20 வருடமாக சிறையில் வாடும் இஸ்லாமியர் & 7 தமிழர் விடுதலையை...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) சார்பாக இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும் கண்டன ஆர்ப்பாட்டம் சிரிராமபுரம்...
பட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர் விடுதலை மற்றும் கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை வேண்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட...
சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில் (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு...
திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
08.01.2022 சனிக்கிழமை மாலை 2:30 மணிக்கு திருப்போரூர் நடுவன் ஒன்றியம் *சிறுதாவூர் திரு.சசிகுமார் அவர்கள் இல்லத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான பொது கலந்தாய்வு கூட்டம்* சிறப்பாக நடந்து முடிந்தது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட...
ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு
ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,
- வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும்,
- அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்*...