இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தமிழ் நாள் விழா

10

15.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் வ.உ.சி நகர் அரசு கலைக் கல்லூரி அருகில் நமது பாட்டன் திருவள்ளுவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திவேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி – தமிழ் நாள் விழா