திருச்செங்கோடு தொகுதி – தமிழ் நாள் விழா

56

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்…

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தமிழ் நாள் விழா
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -கொடி ஏற்றும் நிகழ்வு