புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்
(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத்
திட்டத்தை எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது... இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர்...
விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம் 27/06/2022 அன்று நடைபெற்றது ...
தலைமை அறிவிப்பு – உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022060281
நாள்: 23.06.2022
அறிவிப்பு:
உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர்
மு.சரண்ராசு
20504034948
துணைத் தலைவர்
கு.கவுதம்
16752759265
துணைத் தலைவர்
இர.திவாகரன்
12609369998
செயலாளர்
செ.பவித்ரன்
17154650242
இணைச் செயலாளர்
போ.பூங்கொடி சதீஷ்
67183510572
துணைச் செயலாளர்
ஜெ.கார்த்திக்
14591941487
பொருளாளர்
மு.சண்முகவேல்
20360601514
செய்தித் தொடர்பாளர்
பா.கருப்புசாமி
12156299276
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022060280
நாள்: 22.06.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கடந்த 19/06/2022 அன்று சேத்தூர் பேரூராட்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பாலன் அவர்கள் தலைமையிலும் தொகுதி செயலாளர் திரு. அய்யனார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த...
மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து...
கொளத்தூர் தொகுதி – ஐயா கக்கன் புகழ் வணக்கம்
18-06-2022 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
ஐயா மணிவண்ணன் – நினைவேந்தல் நிகழ்வு
15-06-2022 கொளத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா மணிவண்ணன் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









