குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு கலந்தாய்வு

66

குடியாத்தம் தொகுதி , பேர்ணம்பட் நடுவன் ஒன்றியம், திரு. பிரியன், திரு பிரபு அவர்கள் முன்னெடுப்பில் செண்டத்தூர் பகுதியில்,தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ,தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது , உறவுகள் , மாவட்ட , தொகுதி பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

………நன்றி………..

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452

 

முந்தைய செய்திராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவாசுதேவநல்லூர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம்