காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்

62

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் – 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை – 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம்  தெற்கு மாநகர செயலாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் போட்டி இடுவதற்கான வேட்புமனு தாக்கல்  (27/06/2022) மாலை -3 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
அடுத்த செய்திமன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சியில் இணையும் உறவுகள்