குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவர் நாள் நிகழ்வு
01.07.2022 அன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு வடலூர்,குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாம்தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்களும், மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் அவர்களும் அரசு...
வில்லிவாக்கம் தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு
வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது தொடர்புக்கு 9841322784
மேலூர் தொகுதி கொடியேற்றும் விழா
மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
6384848494
குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவமனை தரம்உயர்த்தாதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
29.6.2022 அன்று மாலை 5மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர்பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் மற்றும் சிதம்பரம் தொகுதிபந்தளராஜன் ஆகியோர் கண்டண உரையாற்றினர்....
மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனியா மங்கலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
6384848494
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி கிளைக் கலந்தாய்வுகூட்டம்
உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ)...
விக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
03-07-2022 அன்று விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம்" ஆகிய இரு கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் கலந்தாய்வு...
திருவிடைமருதூர் திருபுவனம் பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருபுவனம் பேரூராட்சி முதற்கட்டமாக எட்டாவது வார்டில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
தலைமை
ஜே வினோபாலன்
சிறப்பு அழைப்பாளர்
மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
களபணி செய்தவர்கள்
மணிகண்டன்
ராஜசேகர்
சூரியா
ராஜாமணி
பாலாஜி
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர்
7904123252
மேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்
மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருகினைந்து ஈழ உறவுகளுக்கு 1 டன்னுக்கு மேலான உணவு பொருட்கள்(40 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள்) மெய்.தமிழ்செல்வன் மாநில இளைஞர் பாசறை...
திருச்சி கிழக்கு தொகுதி ஈழ உறவுகளுக்காக நிவாரண பொருட்கள் வழங்குதல்
பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஈழ உறவுகளுக்காக 18.06.2022 சனிக்கிழமை அன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு M.A.B.L. அவர்களுடன் திருச்சி பெரிய கடை வீதி சின்ன கடை...